தூங்காவி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காய அறுவடை தீவிரம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காய அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் தர வெங்காயம் அதிகபட்சமாக ரூ.43க்கும், இரண்டாம் தர வெங்காயம் உள்ளூர் சந்தையில் ரூ.30க்கும் விற்பனையாகிறது. அவ்வப்போது பெய்யும் மழையால் வெங்காயத்தை உலர்த்தி பட்டரை அமைக்க முடியாத சூழல் நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி