திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் ஆரம்ப சுகாதார நிலையம் , குமரலிங்கம் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் குமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரியப்பன் தலைமை தாங்கினார் இதில் இளம் பருவத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் வளர் இளம் பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு வழங்கப்பட்டது மேலும் மாணவ மாணவிகள் சந்திக்கும் முறைகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருத்துவர்களை தெரிவிப்பதில் மூலம் தீர்வு வழங்கினர்.