மடத்துக்குளம்: 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன் அலுவலகத்தில், தாராபுரம் தொகுதி, குண்டடம் கிழக்கு ஒன்றியம், சங்கரண்டம் பாளையம் ஊராட்சி, இச்சிப்பட்டி திமுக கிளைச் செயலாளர் சேனாதிபதி தலைமையில், திமுக மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் விலகி, அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் சேர்மன் குப்புசாமி கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி