திருப்பூர்: திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக மு. பெ. சாமிநாதன் நியமனம்

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தலைமை கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நியமனம் கட்சி வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி