பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பூதேவி ஸ்ரீதேவி தாயாருடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18 வயது காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்துவைத்த கணவர்