பெருமாநல்லூர் காளியம்மன் ஆடி வெள்ளி சிறப்பு தரிசனம்

பெருமாநல்லூர் அருள்மிகு ஶ்ரீ கொண்டத்துக்காளியம்மன் இன்று 5வது வாரம் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஷேச வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தினர் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி