சுதந்திர தின விழா: ஊத்துக்குளியில் வீரர்களுக்கு அஞ்சலி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிபிஐ(எம்) தாலுகா குழு அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரர் ஊமத்துரைக்கு பிறந்தநாள் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஊத்துக்குளி ஆர்.எஸ். முன்னாள் கிளைச்செயலாளர் VK.பழனிசாமி, ததீஒமு மாவட்ட குழு உறுப்பினர் KS.ராமசாமி, மூத்த தோழர்கள் நடராஜ், முத்து மற்றும் கிளை செயலாளர்கள், தோழர்கள், தொழிலாளர் தோழர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி