இதில் திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.7,056 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,250 முதல் ரூ.6,750 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.5,050 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.25.12 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.
பள்ளி வாகனம் மீது தனியார் பஸ் மோதல்.. நான்கு குழந்தைகள் காயம்