திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக இன்று திங்கள்கிழமை காலை 9:45 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. எடமலைப்பட்டிபுதூர், டிஎஸ்பி கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதி மின்நகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், அரசுக் காலனி, ராமச்சந்திராநகர், ஆர்எம்எஸ் காலனி, கேஆர்எஸ் நகர், ராஜீவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டியப்பட்டி, அன்பிலார் நகர், பஞ்சப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.