மணப்பாறை கபடி: பெத்தமேட்டுப்பட்டி அணி சாம்பியன்

மணப்பாறை இளைய நிலா ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய தொடர் கபடி போட்டியில் 22 அணிகள் பங்கேற்றன. விண்மதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒரு வாரமாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், பெத்தமேட்டுப்பட்டி அணி டவுன் கிளப் அகாடமி அணியை வீழ்த்தி வெற்றி கோப்பையை வென்றது.

தொடர்புடைய செய்தி