அப்பொழுது சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் தலையில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருவெறும்பூர்
தமிழக வெற்றி கழகம்: துவாக்குடியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், 150 பேர் இணைந்தனர்