மமகபகுதி செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், IPP மாநில துணை செயலாளர் முகமது ரபீக், IT WING மாநில துணை செயலாளர் நஜீர் தலைமை பிரதிநிதி வழ நூர்தீன், மமக மாவட்ட துணை செயலாளர் இம்ரான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
62 வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய பட்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பஜ்லூர் ரஹ்மான், மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் முகமது தல்ஹா உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.