மணப்பாறையில் திமுக ஆலோசனை கூட்டம் அமைச்சர் மகேஷ் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திமுக சார்பில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தொண்டர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டம், வரவிருக்கும் தேர்தல்களில் வாக்குச்சாவடி வாரியாக வெற்றியை உறுதி செய்வதற்கான வியூகங்களை வகுக்கும் நோக்கில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி