முசிறி: காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், போலீசார் அனுமதியின்றி முசிறி காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து, முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தி, மூன்று பெண்கள் உட்பட 25 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி