இந்நிலையில் தா. பேட்டை அடுத்த வாலசிராமணி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த ஆனந்தன் அங்கு யாரும் இல்லாத சமயத்தில் மிகுந்த மன வேதனையில் துக்கம் தாங்க முடியாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தா. பேட்டை போலீசார் இறந்து போன ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசித் கிருஷ்ணா ஜாகீர் கானிடம் இருந்து கற்க வேண்டும் - அஸ்வின் அறிவுரை