துறையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்எல்ஏ துவக்கி வைப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட கோவிந்தபுரம் கிராம மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், துறையூர் பாலாஜி மகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இறுதி செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி