திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று (நான்காம் தேதி) மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி