தூத்துக்குடி: பெற்றோர் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

தூத்துக்குடி முத்தையாபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த 38 வயதான சுரேஷ், பெற்றோர் இறந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது அண்ணன் சுபாஷ் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி