தூத்துக்குடியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி (21.08.2025) காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி