கோவில்பட்டி: ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பியோட முயன்ற இருவரைப் பிடித்து சோதனை செய்ததில், ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்த போலீசார், தப்பியோடிய சிவபெருமாளைத் தேடி வருகின்றனர். இவர்கள் மதுரையில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி