மதுக்கூரில் இன்று மின் தடை: துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

மதுக்கூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முத்துப்பேட்டை, நம்மங்குறிச்சி, தம்பிக்கோட்டை, கீழக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.

தொடர்புடைய செய்தி