ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் M. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் இரா. செந்தில்ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் J. பொன்முடி, மாவட்ட இணைச் செயலாளர் சுகுமாரன், மாவட்டப் பொருளாளர் சுப்ரமணியன் நிகழ்வுறையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக P. அகிலா நன்றி கூறினார்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்