தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த தையல்நாயகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள விஜய்?