தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இரவு பணி முடித்து நள்ளிரவு நேரங்களில் வீடு திரும்பும், இருசக்கர வாகன ஓட்டிகளை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணூர் விரைவுசாலை, கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக திரியும் தெருநாய்கள் துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். பின் தொடர்ந்து வரும் வாகனங்களும் விபத்துக்குள்ளாகின்றன. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை”.. மு.க. ஸ்டாலின் பேச்சு