திருவள்ளூர்: சமூக சேவகர் சி.மணிக்கு சிறந்த சமூக சேவகர் விருது

திருவள்ளூர் மாவட்டம் ரோஸ் மஹாலில் நடைபெற்ற விழாவில், லயன்ஸ் இனிடர்நேஷனல் மாவட்ட 1341 மற்றும் லியோ கிளப்ஸ் சார்பாக, முன்னாள் ஐ.பி.எஸ் டாக்டர் சி.எஸ்.சைலேந்திரபாபு தியாக தீபம் அன்னை தெரசா விழிப்புணர்வு சங்கத்தின் நிறுவன தலைவர் சேவை ரத்னா, சமூக சேவகர் ரமணா நகர் சி.மணி மற்றும் அமைப்பின் ஆலோசகரும், மூத்த பத்திரிகையாளருமான சேவை செம்மல், சமூக சேவகர் லயன் டாக்டர் டி.கோபிநாத் ஆகியோருக்கு சிறந்த சமூக சேவகர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் சுரேஷ், வெங்கடேசன் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி