பூண்டி அணையிலிருந்து லிங்க் கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு 300 கனஅடி செல்கிறது. பேபி கால்வாயில் சென்னை குடிநீருக்கு நீரேற்றுநிலையம் மூலம் வினாடிக்கு 17 கனஅடி அனுப்பப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்புக் கருதி உபரிநீர் வினாடிக்கு ஆயிரம் கனஅடி மதகுவழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றைக் கடந்துசெல்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்