திருவள்ளூர்: இன்றைய இறைச்சி, மீன் விலை நிலவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ.16) ஞாயிறு நிலவரப்படி, நாட்டுக்கோழி கிலோ 450 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி கிலோ 900 ரூபாய் என விற்கப்படுகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும், வாவல் மீன் ஒரு கிலோ 1500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இறைச்சி பிரியர்களை அதிர வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி