சென்னை நீர்நிலைகளில் நீர் இருப்பு: புழல் ஏரி 87% நிரம்பியது!

சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான செங்குன்றம் புழல் ஏரி 87% நிரம்பியுள்ளது. பூண்டி அணை 71% கொள்ளளவையும், கண்ணங்கோட்டை – தேர்வாய் கான்டிகை அணை 54% கொள்ளளவையும் எட்டியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி 27% மற்றும் சோழவரம் ஏரி 15% மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்த விவரங்களை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி