திருவள்ளூர்: திமுக வாக்குச்சாவடி கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தோக்கம்மூர் ஊராட்சியில் திமுக சார்பில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்பரை கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மணிபாலன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மணி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ், ஒன்றிய நிர்வாகி பரத்குமார், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாக்குச்சாவடி முகவர்களுக்கான தேர்தல் பணி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி