திருவள்ளூர்: 3 நாளுக்கு பின் பூண்டி ஏரியில் கரை ஒதுங்கிய இளைஞர் உடல்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை சுற்றிப் பார்க்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த யாசிக், ராகேஷ், சுபான், சமீர் அகமது ஆகிய நான்கு நண்பர்களில், யாசிக் மற்றும் ராகேஷ் ஒரு படகிலும், சுபான் மற்றும் சமீர் அகமது மற்றொரு படகிலும் ஏரிக்குள் சென்றுள்ளனர். அப்போது, யாசிக் சென்ற படகு செல்பி எடுக்கும்போது கவிழ்ந்து, யாசிக் நீரில் மூழ்கி மாயமானார். இந்தநிலையில், யாசிக்கின் சடலம் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி