இந்த விபத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி காயமடைந்த நிலையில், கம்பம் தடுத்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனிடையே, மதுபோதையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் வெங்கடராமன், தப்பி ஓடிய மற்றொரு போதை ஆசாமி ஆகிய இருவரையும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்