ஆவடியில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று(செப்.23) இரவு பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மற்றும் சுற்று வட்டாரங்களில் 10. 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்குன்றம் 6. 1 சென்டிமீட்டர், பள்ளிப்பட்டு 4 சென்டிமீட்டர், ஆர் கே பேட்டை 3. 4 சென்டிமீட்டர், சோழவரம் 5. 6 சென்டிமீட்டர், பூவிருந்தவல்லி 3 சென்டிமீட்டர்,
திருவாலங்காடு 2. 4 சென்டிமீட்டர், தாமரைப்பாக்கம் 3. 7 சென்டிமீட்டர், திருவள்ளூர் 4. 5 சென்டிமீட்டர், ஊத்துக்கோட்டை 5 மில்லி மீட்டர் என மழை பதிவானது.

தொடர்புடைய செய்தி