திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் ஆகஸ்ட் 19 அன்று நெல்லைக்கு வருகை தந்தார். அவரை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த சந்திப்பில் திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.