நெல்லை: காய்ச்சலுக்கு சிறுமி பலி

பாளை கேடிசி நகரைச் சேர்ந்த 3 1/2 வயது சிறுமி ரூபிகா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமிக்கு நிமோனியா போன்ற கொடிய காய்ச்சல் இருந்ததா என மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி