நெல்லை: மருத்துவ கழிவுகள் அள்ளும் பணி நிறைவு

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகளை அம்மாநிலத்திற்கே எடுத்துச் செல்லும் பணி நேற்று (டிச.22) தொடங்கியது. இரண்டு நாட்களாக நடைபெற்ற பணி தற்போது முடிவுபெற்றுள்ளது. 

மொத்தம் 30 லாரிகளில் மருத்துவ கழிவுகள் அள்ளப்பட்டு கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இரண்டு நாட்களாக அங்கு முகாமிட்டு அதிகாரிகள் பணிகள் நிறைவுற்ற அவர்கள் குழுவாக நின்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி