நெல்லை: ஆதரவற்றோர் இல்லத்தில் கிருஷ்ண ஜெயந்தி

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (ஆக 16) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, டவுனில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்கள் கிருஷ்ணராகவும் ராதையாகவும் வேடமணிந்து, மதம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து மகிழ்ச்சியுடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர். அனைவரும் தங்கள் கவலைகளை மறந்து உற்சாகத்துடன் இந்த விழாவில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி