இதில் பொதுமக்கள் கலந்துகொள்வதற்காக இன்று (டிசம்பர் 27) எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நிர்வாகிகள் ஜும்மா பள்ளிவாசல்கள் முன்பு துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்வின்போது நிர்வாகிகள் பயாஸ், ஜாஹிர், சதாம், ரஹ்மதுல்லா, அன்சாரி, ரபீக், பீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்