நெல்லை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், GATE மதிப்பெண்கள் அடிப்படையில் Architect, Civil Engineer, Electrical Engineer, IT போன்ற பல்வேறு துறைகளில் 976 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. B.E. முடித்தவர்கள் செப். 27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ. 40,000 முதல் ரூ. 1.4 லட்சம் வரை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி