நெல்லை; விரைவில் பிரமாண்ட மியூசியம்

ரெட்டையார்பட்டி மலையில் தமிழக அரசு பிரம்மாண்டமாக பொருநை அருங்காட்சியகம் அமைத்து வருகிறது. பொருநை நாகரீகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் தொல்பொருள்கள் இதில் காட்சிப்படுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அருங்காட்சியகம் கட்டும் பணியினை நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். விரைவில் அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி