நெல்லை: மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா நேற்று (ஜனவரி 10) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலத்திற்குரிய வரி நிலுவைகள் செலுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரித்தொகையை செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி