நெல்லை அதிமுக ஆர்ப்பாட்டம் இடமாற்றம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அதிமுக சார்பில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக புறநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா இன்று அறிவித்தார். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் மேம்பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தற்போது தச்சை கணேசராஜா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி