கங்கைகொண்டான் கே.எல்.ஆர். மாவு மில் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற முருகேசன், ராஜாஜி, ரமேஷ் ஆகிய மூவரையும் போலீசார் இன்று சோதனை செய்தனர். அப்போது 1 கிலோ 50 கிராம் எடை கொண்ட போதைப் பொருள் சாக்லேட் மற்றும் 6 மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. மூவரையும் கங்கைகொண்டான் போலீஸ் கைது செய்தது.