அம்பை; கொலை முயற்சி வழக்கில் ஒருவர் குண்டாசில் கைது

வீரவநல்லூர் பகுதியில் கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட கிளாக்குளம், மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் இசக்கிமுத்து (எ) கட்ட இசக்கி (42) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி