ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற திருடர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில், ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஜெய்சால்மர் அருகே திருடர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தையே அலேக்காக தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து, திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி