தேனி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 4 ராசிங்காபுரம் மின்நிலையத்திற்கு உட்பட்ட பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.