தேனி: புதிய தொழில் முனைவோருக்கு வாய்ப்புகள்

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் உலகத் தொழில் முனைவோர் தின விழா நடைபெற்றது. இதில், தேனி கனரா வங்கியின் மேலாளர், மாவட்டத் தொழில் மையத்தின் உதவி இயக்குநர், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டு, புதிய தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், புதிய திட்டங்கள் மற்றும் வங்கிகள் வழங்கும் கடன் சேவைகள் குறித்து விளக்கமளித்தனர்.

தொடர்புடைய செய்தி