தேனி: தோட்டத்து வீட்டில் திருட்டு: மின் மோட்டார், பணம் கொள்ளை

கண்டமனூர் அருகே பொன்னம்மாள்பட்டியில் ஈஸ்வரன் என்பவரின் தோட்டத்து வீட்டில், மர்ம நபர்கள் கதவை உடைத்து 2 எச்.பி. மின் மோட்டார், மின் ஒயர் மற்றும் உண்டியலில் இருந்த ரூ. 2000 பணத்தை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 8 அன்று நிகழ்ந்துள்ளது. கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி