கண்டமனூர் பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற 10 வயது சிறுவன் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 14 அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.