இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிய இளைஞர்.. பகீர் பின்னணி (வீடியோ)

கோவை குணியமுத்தூரில் சுபாஷினி என்ற இளம்பெண் மளிகை கடைக்கு சென்றபோது, தினேஷ் என்ற இளைஞர் அரிவாளால் சுபாஷினியின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து நடந்த விசாரணையில், ஒருதலை காதல் காரணமாக இதற்கு முன்பே சிறையில் இருந்த தினேஷ், விடுதலையான பிறகும் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்நிலையில், தப்பியோடிய தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி:NewsJ

தொடர்புடைய செய்தி