ஆஸ்திரியா - ஹெர்மன் மேயர் (பனிச்சறுக்கு பந்தய வீரர்), பெல்ஜியம் - ஈடன் ஹசார்ட் (கால்பந்து),
பிரேசில் - பீலே (கால்பந்து), கனடா - வெய்ன் கிரெட்ஸ்கி (ஹாக்கி), செக் குடியரசு - ஜாரோமிர் ஜார் (ஹாக்கி) டென்மார்க் - கரோலின் வோஸ்னியாக்கி (டென்னிஸ்), பின்லாந்து - கிமி ரைக்கோனென் (கார் பந்தயம்), பிரான்ஸ் - ஜினெடின் ஜிடேன் (கால்பந்து), சச்சின் டென்டுல்கர் - இந்தியா (கிரிக்கெட்)